ஞ வரிசை சொற்கள்

ஞ வரிசை சொற்கள் - பொதுவாக ஞ என்னும் எழுத்து சில பேருக்கு உச்சரிப்பு வராது என்றே சொல்லலாம். இந்த பதிவில் ஞ என்னும் எழுத்துக்கள் உபயோகப்படுத்துகின்ற இடம், பொருள் மற்றும் அர்த்தங்களை பற்றி பார்க்கலாம். இந்த ஞ என்னும் எழுத்து குறில் மட்டுமே உள்ளது நெடில் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சிறப்பாகும்.

ஞ வரிசை சொற்கள்


எடுத்துக்காட்டு

1. இந்த ஞ எழுத்தானது ஞ் + அ = ஞ ஆகும் ( குறில் )

2. அதுவே ஞா எழுத்தானது ஞ் + ஆ ஆகும் ( நெடில் )

இதில் பொதுவாகவே நாம் இரண்டாம் வரிசையில் உள்ள நெடில் எழுத்து ஞாவை தான் பயன்படுத்துவோம். முதல் வரிசையில் உள்ள ஞ என்னும் எழுத்தில் ஞமிலி என்னும் சொல் மட்டும் தான் உள்ளது. இதுவே இதற்கு அடுத்தபடியாக உள்ள ஞா என்னும் எழுத்தில் நிறைய வார்த்தைகள் உண்டு. அவற்றில் சில பின்வருமாறு.

எதிர்ச்சொல் எழுதுக

ஞா வரிசை சொற்கள்

1. ஞாயிறு - சூரியன் அல்லது கிழமை

2. ஞாலம் - உலகம்

3. ஞாபகம் - நினைவுக்கொள்தல்.

மேற்கண்ட வார்த்தைகளில் ஞா என்னும் வார்த்தையை முதலிடமாக பயன்படுத்தி நாம் உபயோகப்படுத்துகிறோம். இதற்கு அடுத்தபடியாக உள்ள எழுத்துக்களை நாம் பெருமளவில் உபயோகப்படுத்துவதில்லை.

வளமை எதிர்ச்சொல்