எதிர்ச்சொல் எழுதுக

எதிர்ச்சொல் எழுதுக - எதிர்ச்சொல் என்பது நேருக்கு நேர் இல்லாமல் எதிராக கூறும் வார்த்தை அல்லது வாக்கியமாகும். தற்போது இந்த எதிர்ச்சொற்கள் புழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும்  ஒரு சில நேரங்களில் நாம் பயன்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்களில் ஒரு சிலர் அருகில் மற்றும் எதிர் சொல் இவைகளை ஒன்றே என்று நினைத்து கொள்கிறார்கள். அருகே, அருகில் இந்த வார்த்தைகள் யாவும் பக்கம் என்பது பொருள்படும். ஆனால் எதிர் என்பது நேர்மறை பொருள் அல்லது நேருக்கு சம்பந்தமே இல்லாத வார்த்தை ஆகும்.

எதிர்ச்சொல் எழுதுக


எடுத்துக்காட்டு 1 

வானம் - பூமி

மேற்கண்ட சொல்லில் வானத்திற்கு எதிர் பூமி ஆகும். பூமியில் நிலங்கள், மக்கள், நீர்கள் சூழ்ந்துள்ளன. ஆனால் வானம் என்பது ஆகாய கூட்டம், வானிலை, மழை, நட்சத்திரம், விண்மீன், சூர்ய குடும்பம் போன்றவைகள் அமைந்துள்ளன. இப்படி வேறு ஒரு பொருளின் அர்த்தங்களை கொடுப்பது தான் இந்த எதிர்ச்சொற்களின் வேலை ஆகும்.

எதிர்ச்சொல் தருக

1. வளமை - வறுமை

2. அகம் - புறம்

3. நன்மை - தீமை

4. நனவு - கனவு

5. வெற்றி - தோல்வி

6. தெளிவு - ஐயம்

7. சிக்கனம் - இடாம்பீகம்

8. பிரிவு - சேர்த்தல்.

நிலம் வேறு பெயர்கள்