நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை

நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை பெயர் என்ன ( noyyal aaru urpathi aagum malai in tamil ) - நொய்யல் என்பதற்கு மென்மையான மற்றும் நுண்ணிய என பல பெயர்களும் உண்டு. நமது பூமியில் 71 சதவீதம் நீர்களாலும் 29 சதவீதம் நிலங்களாகும் சூழப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் பூமி உருண்டை பார்க்கும்போது பெரும்பாலானவை நீல கலர்களிலே இருக்கும். இதற்கு நீரும் மற்றும் வானத்தின் ரிப்லெக்ஷன் என இரண்டு காரணங்களாக அமைகிறது. மழைத்துளிகள் மலை மேல் விழுவதன் காரணமாக ஆறுகள் உருவாக காரணமாக அமைகிறது. அப்படி தான் அனைத்து விதமான ஆறுகள் இந்தியாவில் தோன்ற காரணமாக இருந்தது.

வெள்ளங்கிரி மலையில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக சிற்றோடைகள் இணைந்து உருவாகும் ஆறு தான் இந்த நொய்யல். இது மட்டுமில்லாமல் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி 22 ஓடைகளும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் 12 ஓடைகளும் இந்த நொய்யலில் கலக்கின்றன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவை மாவட்டத்தில் இந்த நொய்யல் ஆறு அமைந்துள்ளது. இதன் வழியாக சென்று இறுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் இந்த நீர்கள் கலக்கின்றன. 180 கிலோ மீட்டர் வரையும் இந்த ஆற்றின் நீளம் உள்ளதாகவும் 3500 சதுர கிலோ மீட்டர் வடிநீர் அளவு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை


ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் இந்த நீரை உபயோகித்து வந்தனர். சுமார் ஐம்பது சதவீத மக்கள் இதில் கோயம்புத்தூர் நகரை சேர்ந்தவர்களாக இருந்தனர். சோழர் காலத்தில் 50 க்கும் மேற்பட்ட அணைகளும் 500 க்கும் மேற்பட்ட குளங்களும் கட்டப்பட்டன. காலப்போக்கில் இந்த நொய்யல் ஆறு பராமரிக்காமல் போனதால் இன்று வெறுச்சோடி காணப்படுகிறது.

மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்