மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்

மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் ( mathiya nel araichi nilayam in tamil ulla idam ) - மற்ற தானியங்களை போலவே நெல்லுக்கும் தனி இடம் உண்டு. உலகில் 90 சதவீத மக்கள் அரிசியை அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்கிறார்கள். இந்தியா நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகித்து வருகிறது. இந்த நெல்லின் பெயர் அறிவியலில் ஒரைசா சட்டைவா என்று அழைப்பார்கள். இது ஒரு புள் வகையை சேர்ந்த ஒரு வகையான செடியாகும். இது ஐந்து அடி உயரம் கொண்ட தாவர வகையாகும். இதன் மேற்புறத்தில் உமி இருப்பதால் அதனை நீக்கிவிட்டு அரிசியை நாம் பயன்படுத்தி உண்கிறோம். இதன் ஆயுட்காலம் 100 நாள் முதல் 150 நாள் வரையும் இருக்கிறது. அதாவது நெல்லின் வகையை பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஒட்டுமொத்தமாக சுமார் 2, 00, 000 நெல் வகைகள் உள்ளது. அதிகமாக ஐ ஆர் மற்றும் ஏ டி வகைதான் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம்.

மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்


இதன் மகசூல்கள் கிட்டத்தட்ட 100 லிருந்து 110 நாட்கள் வரையும் நடைபெறுகிறது. ஒரு ஹெக்டருக்கு 6436 கிலோ வரையும் நெல்கள் தயாராகி வருகின்றன. அதாவது 1000 நெல் மணியின் எடை சரியாக 23 கிலோ 06 கிராம் என வரையறுக்கப்படுகிறது. மேற்கண்ட ரிப்போர்ட், ஐ ஆர் வகையான நெற்கதிரை மட்டுமே சார்ந்தது. மற்ற நெற்கதிர் வகைகளுக்கு மகசூல் மற்றும் கிலோ வேறுபடும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி

உலக அளவில் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் மணிலா, பிலிப்பைன்ஸ் என்கிற நாட்டில் 1960 ஆண்டு உருவாக்கப்பட்டது. இதேபோல் இந்தியாவில் ஒடிசா, கட்டாக் 1966 ஆண்டும் தமிழ்நாட்டில் 1985 இல் ஆடுதுறை தஞ்சாவூரில் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு மணல் இணைய சேவை 2022