நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி

நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி Pdf சட்டம் புகார் எண் ( அரசு நில ஆக்கிரமிப்பு புகார் மனு எழுதுவது எப்படி மற்றும் திருநெல்வேலி, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கடலூர் முகவரி ) - பொது இடங்களில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது அல்லது வேறு ஒருவர் நிலங்களில் நிலத்தின் உரிமையாளர் இல்லாத நேரத்தில் அந்த நிலங்களில் வீடு கட்டி கொள்வது  விவசாயம் சம்மந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயங்களை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது நில அபகரிப்புக்குள் சென்று விடும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு எங்கு கொடுப்பது அல்லது எங்கு சென்று முறையிடுவது போன்ற விஷயங்களை பார்ப்போம். 

நில அபகரிப்பு புகார் மனு  எழுதுவது எப்படி


நான் வெளியூரில் இருந்து விட்டேன். என்னுடைய நிலத்தை நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் என் நிலத்தை அபகரித்து இருக்கிறார்கள் நான் என்ன செய்வது ?

முதலில் காவல் நிலையம் சென்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு முகவரி இடம் சென்று மனு அளிக்க வேண்டும். மேலும் அதற்கு முக்கியமான ஆதாரங்களாக கருதப்படும் பட்டா பத்திரம் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை மற்றும் இதர நில ஆவணங்கள் அனைத்தும் அவர்களிடம் சப்மிட் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 Pdf

புகார் மனு எழுதுவது எப்படி ?

இந்த நில சம்மந்தப்பட்ட பிரச்சனையை நீங்களே எழுதலாம். உங்கள் பெயர் முகவரி மற்றும் பெறுநர் இவையெல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு பிறகு பொருள் மற்றும் உங்கள் நிலத்தினை யார் ஆக்கிரமிப்பு செய்தார்கள் அதன் விவரங்கள் அனைத்தும் அதில் எழுத பட வேண்டும். இறுதியாக உங்கள் கையெழுத்தும் இட்டிருக்க வேண்டும். முக்கியமாக ஆவணங்களாக கருதப்படும் அனைத்தும் இணைக்கபட்டிருக்க வேண்டும். மேலே உள்ள புகார் மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து சென்றால் நிச்சயம் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

பட்டா சிட்டா

Tnsic