-->
நியூ ஆதார் கார்டு அப்ளை ஆன்லைன் இன் தமிழ்நாடு

நியூ ஆதார் கார்டு அப்ளை ஆன்லைன் இன் தமிழ்நாடு

நியூ ஆதார் கார்டு அப்ளை ஆன்லைன் இன் தமிழ்நாடு - வாசகர்கள் மற்றும் பயனாளர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் புதிதாக ஆதார் அட்டை ஆன்லைனில் தனியாக அப்ளை செய்ய முடியாது. அதாவது பொது இ சேவை மையம், டிஜிட்டல் சேவை மையங்கள், முகாம்கள் மற்றும் வங்கிகளில் இருக்கின்ற ஆதார் சேவைகளில் மட்டுமே நாம் புதிதாக அப்ளை செய்ய முடியும்.

நியூ ஆதார் கார்டு அப்ளை ஆன்லைன் இன் தமிழ்நாடு


நம்முடைய விவரங்கள், முகவரிகள், ப்ரூப் போன்றவை நம்மால் அப்டேட் செய்ய இயலும். ஆனால் கைரேகை பதிவு மற்றும் கருவிழி பதிவு போன்றவை மேற்கண்ட சேவை மையங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். அதனால் தான் நாம் தனியாக அப்ளை செய்யும் வசதி இல்லை.

ஆனால் அப்டேட் செய்ய முடியும். அதாவது ஆதாரில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் நாமே செய்யலாம். ஆனாலும் அதற்கும் ஒரு வரைமுறை  உண்டு.

இதையும் படிக்க: ஆதார் கார்டு மிஸ்ஸிங்