நெடுஞ்சாலை துறை புகார் எண் ( nedunchalai thurai pukar ) - மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வர தேவைப்படுவது வாகனங்கள் தான். அந்த வாகனங்கள் பாதை இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. அதற்கு சரியான பாதை கொடுத்து மக்களுக்கு சிரமத்தை குறைப்பதற்கு நெடுஞ்சாலை துறை தனது வேலையை சிறப்பாக செய்கிறது.
1811 உருவாக்கப்பட்டாலும் இதனை செயல்படுத்தியது என்னவோ 1946 இல் தான். காலப்போக்கில் நெடுஞ்சாலை துறையானது சிறு துறைமுகங்கள் என பெயரானது. 2010 இன் ரிப்போர்ட் படி கிட்டத்தட்ட 1, 50, 000 கிலோ மீட்டருக்கு மேலாக சாலை பாதைகள் உள்ளன. இதில் தேசிய, மாநில, மாவட்ட முதன்மை, மற்ற மாவட்ட இதர சாலை மற்றும் உள்ளாட்சி சாலைகள் என அடங்கும்.
இதையும் பார்க்க: வில்லங்க சான்று
இதில் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாலையின் நீளம் கிலோ மீட்டர் வரிசையில் அதிகமாக உள்ளன. மொத்தமாக 90, 000 கிலோ மீட்டர் சாலை நீளம் உள்ளன. நெடுஞ்சாலை துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 1033 தொடர்பு கொள்ளலாம்.