நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் - நாத்தனார் என்பவர் ஆங்கிலத்தில் sister in law என்று அழைப்பர். அதாவது நாத்தி என்றழைப்பர். காலப்போக்கில் அது நாத்தனார் என்றும் அழைக்கப்பட்டது. கணவரின் உடன் பிறந்தவர்களில் இருக்கின்ற அக்கா மற்றும் தங்கை இவர்களை குறிப்பது ஆகும். பெரும்பாலும் இவர்களில் பெருமளவில் நட்புகள் அமைவதில்லை என்றே கூறலாம். இதற்கு காரணங்கள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
பலன்
கணவரின் அக்காவோ அல்லது தங்கையோ மனைவியின் கனவில் தென்பட்டால் சிறு தடங்கல்கள், ஒரு சில விஷயங்கள் தள்ளிப்போக அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால் செய்யபோகின்ற சுப விசேஷங்கள் அல்லது ஏதாவது ஒன்றை பார்த்து சரியாக சொல்ல இந்த கனவு தென்பட்டு இருக்கும்.
மொட்டை போட உகந்த நாள் 2023