நான்கெழுத்துச் சொற்கள் - தமிழில் நான்கு எழுத்துக்கள் மட்டுமே அல்ல அதற்கு மேல் உள்ள எழுத்துக்கள் ஒரு சொற்களாக அமைந்துள்ளது. நமது Patta Chitta இணையதளத்தில் இது போன்ற பதிவுகளை அப்டேட் செய்துள்ளோம். விருப்பமுள்ள வாசகர்கள் அதனை காணலாம்.
நான்கு எழுத்து சொல்லில் நான்கு எழுத்து உள்ளதை அறிந்த ஒன்று தான். அதிகமாக மூன்று மற்றும் நான்கு எழுத்துக்களில் வாக்கியங்கள் முடியும். மற்ற வரிசை எழுத்துக்களில் முடியாதா கேட்டால் இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் மற்ற வரிசை எழுத்துக்களில் உள்ள சொற்களும் இறுதியில் அமைகின்றது. அதற்கு சில உதாரணங்களுடன் கீழே கொடுத்துள்ளோம்.
எடுத்துக்காட்டு
1. நான் கட்டாயம் இன்றைக்கு வீட்டுக்கு சென்று படித்தே ஆக வேண்டும்.
இதில் கடைசி வார்த்தையாக வேண்டும் என்ற சொல் வருகிறது. இது போன்ற சொற்கள் அதிகமாக வாக்கியங்களில் இறுதியாக உள்ளது.
நான்கு எழுத்து சொற்கள்
1. வேண்டும்
2. உள்ளது
3. நல்லது
4. மன்னன்
5. அரசன்
6. சிங்கம்
7. ஒன்பது
8. பென்சில்
9. நாற்காலி
10. நாற்பது.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: மூன்றெழுத்து சொற்கள்