மூன்றெழுத்து சொற்கள் ( moondreluthu sorkal in tamil ) - சொற்கள் ஒரே ஒரு எழுத்தில் ஆரம்பிக்கும். ஒரு எழுத்து அ என்கிற ஒரு எழுத்தும் தமிழில் சொல் ஆகும். அது தனியாக ஒரு அர்த்தத்தை கொடுக்கும். அந்த வகையில் மூன்றெழுத்துச் சொற்களை பற்றி தான் நம்முடைய Patta Chitta வில் பார்க்கப்போகின்றோம். மேலும் இவ்வித சொற்களை நாம் எழுதினால் 10, 20, 30, 50, 100 மற்றும் 500 என அடிக்கிக்கொண்டே போகலாம். தற்போது 30 வித சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மூன்று எழுத்து சொற்கள் Pdf
1. தம்பி
2. கம்பு
3. நன்றி
4. நமது
5. அவர்
6. கவிதை
7. மூக்கு
8. விரல்
9. எழுது
10. நன்மை
11. கடமை
12. தினம்
13. நான்கு
14. ஐந்து
15. எட்டு
16. விபூதி
17. அப்பா
18. அம்மா
19. அக்கா
20. அண்ணா
21. பாசம்
22. வேசம்
23. தட்டு
24. பேரம்
25. பேரன்
26. பேத்தி
27. நந்தி
28. யோகம்
29. கடல்
30. குளம்.
இதையும் படியுங்க: கிணறு வேறு பெயர்கள்