கிணறு வேறு பெயர்கள்

கிணறு வேறு பெயர்கள் - கிணறு என்பது தண்ணீரினை சேமித்து வைக்கும் ஒரு இடம் ஆகும். இது பொதுவாகவே கிராமங்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள். நகர்ப்புறங்களில் அங்கங்கும் தற்போது காணப்படுகிறது. தற்போது தொழில்நுட்பம் காரணமாக தண்ணீரை எளிதாக சேமித்து வைக்கின்றனர். ஆனால் முன்னர் காலத்தில் நீரினை சேமித்து வைக்கும் இடம் என்றால் அது நிச்சயம் கிணறாக தான் இருக்க முடியும். கிணற்றிலிருந்து நீர் இறைக்க பயன்படும் கயிறு அனைவரும் தற்போது பயன்படுத்துவார்கள்.


கிணறு என்பதன் பொருள்

கிணறு பொதுவாகவே நிலத்தடியில் உள்ள நீரினை எடுத்து வைத்து இதில் சேமிப்பார்கள். இதனை தான் கிணறு என்போம்.இதனை மக்கள் கெணறு என்றும் அழைப்பதுண்டு. இதன் பயன்கள் மற்றும் செயல்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. இது மக்களுக்கு தினமும் அருந்தும் தண்ணீர் சேமித்து வைக்க கூடிய இடமாகும்.

2. முக்கியமாக விவசாய நிலங்களுக்கு கிணறு மூலமாக தான் செல்கிறது.

3. இதனால் பெரிதும் மக்கள் மற்ற தேவைகளுக்காக உபயோகிக்கின்றனர்.

4. கிணறுகள் பயிர் மற்றும் இதர விவசாய விளைச்சலுக்கு தான் அதிகம் தூர் வரப்படுகின்றன. இதனால் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். இதனால் அதிகளவு நீர் சேமிக்க முடியும்.

பரிசு வேறு சொல்

கிணறு வேறு தமிழ் சொற்கள் அல்லது கிணறு வேறொரு தமிழ்ச்சொல்

1. பெரிய குழி

2. பள்ளம்

3. கிடங்கு

4. கேணி

5. துரவு.

யாண்டு என்னும் சொல்லின் பொருள்