முதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை மனு எண்

முதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை மனு எண் - மக்கள் குறைகளும் புகார்களும் தெரிவிக்க இந்த ஒரு புது யுக்தியை தமிழ்நாடு அரசாங்கம் கையாண்டுள்ளது. 2020 இல் இதற்கான ஒரு தனி அரசாணையை பிறப்பித்தது. 2021 ஆம் ஆண்டே இந்த அரசாணை அமலுக்கு வந்தது.

முதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை மனு எண்

இதன் நோக்கமே அனைத்து மக்களும் சரியான பதிலை அரசாங்கத்திடம் இருந்து பெற வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான தனி ஒரு குழுவினை தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ளது. நேரில் செல்ல விருப்பமுள்ளவர்கள் காலை 07 மணி முதல் மாலை 06 மணி நேரம் வரையும் சென்று உங்கள் மனு, குறை அல்லது புகார்களை கொடுக்கலாம்.

இதையும் படியுங்க: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி

எந்த துறையின் மீதும் நீங்கள் புகார்கள், குறைகள் மற்றும் மனுக்கள் கொடுக்கலாம். கொடுக்கப்படும் மனுக்கள் தெளிவாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக துறை அதில் மென்ஷன் செய்திருத்தல் அவசியம்.

இதையும் படியுங்க: முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு

நீங்கள் மனுக்களை அப்டேட் செய்த 90 நாட்களுக்குள் அதன் கோரிக்கை அல்லது செய்தி வந்து விடும். நீங்கள் புதிதாக மனு கொடுத்த பின்னர் உங்களுக்கான மனு எண் ஒன்று உங்கள் கைபேசிக்கு வந்து விடும். அதனை வைத்து உங்கள் விண்ணப்பம் எந்த நிலை உள்ளது என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிக்க: வீடு வேண்டி விண்ணப்பம்