மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025 ( mattu pongal 2024 in tamil wishes ) - மாட்டுப் பொங்கல் 2025 பண்டிகையை நாம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியன்று உலகமெங்கும் கொண்டாடுவார்கள். காலையில் 09.30 மணி முதல் 10.30 மணி வரையுள்ள நேரத்தில் பூஜைகளை மேற்கொள்ளலாம். மாடு என்பதனை நாம் கோமாதா என்றழைக்கலாம். பண்டைய காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி மாடு மிகவும் உபயோகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக மாடுகளை கூறலாம். மனிதன் தான் சாப்பிடும் உணவில் பால் இல்லாமல் இல்லை. அதேபோல் விவசாயிகளுக்கு தற்போது ஏர் உழுவ டிராக்டர்கள் வந்துவிட்டாலும் கிராமத்தில் இன்றளவும் மாடுகளை ஏர் உழுவ பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட காரணங்கள் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நிறைய பலன்களை மாடு தருகிறது. அதற்காக தான் இதனை சிறப்பிக்க வருடத்தில் ஒரு நாளில் பண்டிகை கொண்டாட காரணமாக அமைந்தது. மேலும் இந்த மாட்டு பொங்கல் தினத்தன்று மாடுகளை சுத்தமாக கழுவி அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்வார். இதனை செய்வதற்கு முன்னர் மாட்டு தொழுவத்தினை சுத்தமாக கழுவி விடுவார்கள்.
ரத சப்தமி திதி
யார் யார் வழிபாடு செய்யலாம்
இந்த நாளன்று மாடு வைத்திருப்பவர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்னும் நியதி எல்லாம் ஒன்றுமில்லை. மாடு இல்லாதவர்களும் இந்த பண்டிகையை கொண்டாடலாம்.
வழிபாடு
மூன்று வாழை இலைகளில் படையலை போட்டு பிறகு அதற்கு பக்கத்தில் வேட்டி மற்றும் சேலைகளை பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு முடிந்த பிறகு வேட்டி மற்றும் சேலைகளை நமது வீடு பெரியோர்களிடம் கொடுக்க வேண்டும். மாடுகளை பச்சை இலையில் சோறு வைக்கலாம்.
மாட்டுப்பொங்கல் 2025 வாழ்த்துக்கள்
உழவனின் பிரியமான தோழனுக்கான பொங்கல். அனைவருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
பல்லி விழும் பலன்