மூலப்பத்திரம் நகல்

மூலப்பத்திரம் நகல் - மூலப்பத்திரம் பெறுவது எப்படி என்ற கேள்விகள் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால் அதை எப்படி எடுப்பது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். அதாவது பத்திரம் உரிமையாளர் அவர்கள் அதனை தொலைத்து விட்டாலோ அதனை அவர் மீட்டெடுக்க போராட்டம் தான்.

ஏனென்றால் தாலுகா அலுவலகம் என்று அதற்குண்டான சான்றிதழை கொடுத்து பிறகு அவர்கள் சொல்லும் அனைத்தையும் கொடுக்க வேண்டும்.

மூலப்பத்திரம் நகல்


எப்படி பெறுவது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் tnreginet வெப்சைட் க்கு சென்று லாகின் செய்யுங்கள். அதற்கு பிறகு உங்களுடைய பத்திரம் எண் மற்றும் அதில் கேட்கும் ஆவணங்களை அதில் என்டர் பண்ணுங்கள். பிறகு ஒரு வாரம் கழித்து வெப்சைட் இல் செக் செய்யுங்கள்.

Reference links

Patta vanguvathu eppadi

How to get patta number with survey number