ம் முடியும் சொற்கள்

ம் முடியும் சொற்கள் - எந்த சொல் அல்லது சொற்கள் எடுத்து கொண்டாலும் அது உயிர்மெய் எழுத்துக்களில் துவங்கும். ஆனால் மெய் எழுத்துக்களில் 99 சதவீதம் முதலில் தொடங்காது. அதே போல் முடிகின்ற வார்த்தையிலும் 50 சதவீத வார்த்தைகள் மெய் எழுத்துக்களில் முடியும். உதாரணமாக வேண்டும், மீண்டும் ஆகியவை ஆகும்.

ம் முடியும் சொற்கள்


1. வரும்

2. ஆம்

3. நாம்

4. காகம்

5. சாதம்

6. அறம்

7. எல்லாம்

8. வேண்டாம்

9. அனைத்தும்

10. எல்லாம்

11. வெல்லம்

12. வெள்ளம்.

இதையும் படிக்கலாமே: னை முடியும் சொற்கள்