குடியரசு தின வாழ்த்துக்கள் 2024

குடியரசு தின வாழ்த்துக்கள் 2024 ( kudiyarasu dhinam 2023 date ) - முதலில் குடியரசு தினம் வேறு சுதந்திர தினம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் நிறைய மக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இந்திய சுதந்திர தினமானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியும், இந்திய குடியரசு தினமானது ஜனவரி மாதம் 26 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை இரண்டிற்குமே நிறைய வேறுபாடுகள் உள்ளதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

குடியரசு தின வாழ்த்துக்கள் 2024


இந்திய குடியரசு ஆனது எப்போது

இந்திய நாடு முதலில் பிரிட்டிஷ் அரசாங்க சட்ட முறையை தான் பின்பற்றி வந்தது. அதாவது 1935 பின்பும் இதனை தான் பின்பற்றி வந்தது. அதற்கு முன்பு வரையும் முடியாட்சி எனப்படும் மன்னர்களின் ஆட்சி தொடர்ந்து வந்தது. இதனால் தனி மனித உரிமையை பெறாமல் போனது. 1947 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் தேதி மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் குழு ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், பதினோரு மாதங்கள் மற்றும் பதினெட்டு நாட்களில் புதியதாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கினார்கள்.

துணை குடியரசு தலைவர் பெயர் 2023

1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சாசனங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதைய அரசியலமைப்பு நிர்ணய தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத் அவர்கள் முதல் குடியரசு தலைவராக நிர்ணயம் செய்யப்பட்டார். கொடுக்கப்பட்ட மசோதாவை ஏற்று கொள்ளப்பட்டதன் மூலமாக ஜனவரி மாதம் இருபத்தி ஆறாம் நாள் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2024

ஜனநாயகம் வளர்ந்த இந்த தாய்த்திருநாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருப்போம்.

இந்திய அரசியலமைப்பு எத்தனை முறை திருத்தப்பட்டது 2023