துணை குடியரசு தலைவர் பெயர் 2024

துணை குடியரசு தலைவர் பெயர் 2024 யார் - இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் இரண்டாம் இடத்தினை இந்த பதவி பெறுகிறது. எப்படி நாட்டின் முதன்மை குடிமகன் குடியரசு தலைவரோ அப்படி தான் இவரும் நாட்டின் இரண்டாம் குடிமகன் என்றழைக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம்  பகுதி ஐந்தில் சரத்து 63 லிருந்து 71 வரை துணை ஜனாதிபதியை பற்றி குறிப்பிட்டுள்ளது.

துணை குடியரசு தலைவர் பெயர் 2024


தேர்தல், பதவி காலம், பதவி பிரமாணம், சம்பளம்

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும், நியமனம் செய்யப்பட்ட இரு அவைகளில் உள்ள உறுப்பினர்கள் மூலமும் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது 780 தகுதிப்பெற்ற உறுப்பினர்கள் மூலம் ரகசிய வாக்கெடுப்பு நடக்கும். அதில் 395 வாக்குகள் இருந்தால் வெற்றி என அறிவிக்கப்படும். பொதுவாகவே துணை ஜனாதிபதியை ஜனாதிபதி அவர்கள் தான் பதவி பிரமாணம் செய்வார். இவருடைய தற்போதைய சம்பளம் 4, 00, 000 ரூபாய் ஆகும். இவருடைய பதவிக்காலங்கள் மற்ற அரசியல் தலைவர்களை போன்றே ஐந்து ஆண்டுகள் மட்டுமே.

இந்தியாவின் கடன் விவரம் 2024

இராஜ்ய சபை தலைவர் 2023

இவர் குடியரசு தலைவருக்கு உதவியும், ஆலோசனையும் செய்ய மாட்டார். இவருடைய பணி இராஜ்ய சபையில் தலைவராக இருப்பதே. மேலும் குடியரசு தலைவர் இல்லாத சமயத்தில் அந்த பதவியை இவர் வகிக்கலாம். அதற்குண்டான சம்பளமும் படி பணமும் இவருக்கு உண்டு. அந்த சமயத்தில் இராஜ்ய சபையில் வரக்கூடிய சம்பளம் வராது.

நிதி ஆயோக் என்றால் என்ன

மாநிலங்களவை துணைத் தலைவர் 2024

மேலவை தலைவர் அவர்கள் குடியரசு தலைவர் பதவில் வகிக்கும்போது அந்த இடத்தில் துணை தலைவர் தலைவரின் இடத்தில் பணிபுரிவார். தற்போதைய துணை தலைவர் பெயர் மாண்புமிகு திரு. அரிவன்சு நாராயணன் சிங்.

இந்திய துணை குடியரசுத் தலைவர் யார் 2024 என்ன 

தற்போதைய துணை ஜனாதிபதி மாண்புமிகு. திரு. ஜகதீப் தன்கர் அவர்கள் தான். இவர் ஆகஸ்ட் 11, 2022 அன்று தான் பதவி வகித்தார். அதேபோல் இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் பெயர் மாண்புமிகு திரு. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் தான்.

இந்தியாவின் ஆளுநர் யார் 2024