கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம் - காய்கறிகள் என எடுத்துக்கொண்டாலே அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் காய்கறிகளின் விலைகள் சற்று அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்களும் சற்று வருத்தத்தில் தான் உள்ளனர். ஏனெனில் சாமானிய மக்கள் வாங்கும் விலையை விட சற்று அதிகமாக தான் உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டில் இந்த கோயம்பேடு மார்க்கெட்டும் உண்டு. இது சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ளது. உழவர் சந்தைகளில் நிர்ணயம் செய்யும் விலை தான் இங்கு விற்கப்படுகிறது.
அப்டேட் மே 06, 2023
1. அவரை - 30
2. மக்காச்சோளம் - 85
3. பீன்ஸ் - 45
4. பீட்ரூட் - 30
5. பாகற்காய் - 30
6. கத்தரிக்காய் - 20
7. முட்டைகோஸ் - 18
8. குடை மிளகாய் - 60
9. கேரட் - 30
10. காலி பிளவர் - 30
11. சவ் சவ் - 18
12. தேங்காய் -25 ( ஒன்று )
13. கொத்தவரை - 160
14. வெள்ளரிக்காய் - 12
15. பூண்டு - 160
16. இஞ்சி - 50
17. பச்சை பட்டாணி - 90
18. பச்சை மிளகாய் - 45
19. கருணை கிழங்கு - 35
20. வெண்டைக்காய் - 30
21. மரவள்ளி - 65
22. நூக்கல் - 15
23. பெரிய வெங்காயம் - 20
24. பூசணி - 25
25. தக்காளி - 18
26. சேப்பக்கிழங்கு - 48
27. புடலங்காய் - 25
28. உருளைக்கிழங்கு - 30
29. பீர்க்கங்காய் - 90
30. டபுள் பீன்ஸ் - 95
குறிப்பு
மேலே குறிப்பிட்டுள்ள விலைகள் அனைத்தும் ஒரு கிலோ மதிப்புடைவை. தேங்காயை தவிர்த்து அனைத்து காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ மதிப்பு கொண்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலை நிலவரம்