கொடையாளர் வேறு சொல் பெயர்கள் ( kodaiyali meaning in tamil ) - ஒரே சொல்லில் பல பொருள்கள் உண்டு என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஒவ்வொரு சொல்லின் அர்த்தங்களும் பல அர்த்தங்கள் தரும். கொடையாளர் என்பதற்கு கொடையாளி என்பது அர்த்தம். அதாவது பணம் இல்லாமல் இலவசமாக கொடுப்பதாகும். இதில் பணம் மட்டுமே கொடையாளி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை. ஏதாவது ஒரு பொருளை பிறர்க்கு கொடுப்பதன் மூலம் கொடையாளியாக பொருள் மாறும்.
இதற்கு தர்மம், வள்ளல் என்று வேறு சொற்களும் உண்டு. இது ஒரு பெயர்ச்சொல் ஆகும். அதாவது ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது மக்களையோ குறிப்பது. இதற்கு உதவுபவர், நிதி கொடுப்பவர், தொண்டாற்றுபவர், மக்கள் நலம் விரும்புபவர் என பல்வேறு சொற்களும் இருக்கிறது. ஒரு மனிதர் பிறர்க்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தானமாக தருவதாகும்.
நெறி என்னும் சொல்லின் பொருள்
எடுத்துக்காட்டு
1. ஒருவர் நன்கொடையாக எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
2. பத்திரத்துறை சார்பாக அரசாங்கம் இனாமாக நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கியது.
3. ஏழை எளியோர்களுக்கு இலவச அரசி, பருப்புகளை அரசாங்கம் அவ்வப்போது வழங்கி வருகிறது.
குறிப்பு
இதில் மேலே இரண்டு வாக்கியங்களில் நன்கொடை மற்றும் இனாம் என்ற வேறு சொற்கள் இடம் பெற்றுருக்கிறது. ஆனால் மூன்றாவது வாக்கியத்தில் எந்த வித எதிர்மறை வார்த்தைகளும் இல்லை என்றாலும் அது தானம் மற்றும் கொடை என்கிற அர்த்தத்தில் உள்ளது.
காபி தமிழ் சொல்