நெறி என்னும் சொல்லின் பொருள்

நெறி என்னும் சொல்லின் பொருள் - தமிழில் நாம் ஒரு சொல்லுக்கு வேறு சொற்கள் அல்லது ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளதை நாம் அறிந்த ஒன்று தான். அப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் தனி தனி பொருள்களும் உண்டு அதே சமயத்தில் அர்த்தங்களும் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமா ஒரு சொல்லுக்கு பல பொருள்களும் உண்டு. இப்படி தனி தனி அம்சங்களை கொண்டது தமிழ் மொழியாகும்.

நெறி என்னும் சொல்லின் பொருள்


நெறி பொருள் இன் தமிழ்

நெறி என்னும் வார்த்தையை நாம் நெறிமுறைப்படுத்து, நெறிப்படுத்து, நெறியாளர், முறை, நீதிநெறி மற்றும் அறநெறி போன்றவை மூலம் கேள்வி பட்டிருப்போம். நெறி என்னும் வார்த்தைக்கு வேறு வார்த்தையாக வழி உள்ளது. இதில் வழி என்பது பாதையை குறிக்காது. நெறி என்னும் சொல்லுக்கு பொருள் செயல்படுத்துதல், ஒழுங்குமுறை அல்லது முறைப்படுத்துதல் ஆகும்.

காபி தமிழ் சொல்

எடுத்துக்காட்டு

1. நாளை நான் சாலையை  நெறிமுறைப்படுத்துவேன்.

2. என்னுடைய இடத்திற்கு சரியான பாதையை ஒழுங்குமுறை படுத்துவேன்.