கை என்னும் எழுத்தில் முடியும் சொற்கள் - முதலில் கை என்பது மனிதர்களின் கைகளை குறிப்பது ஆகும். ஆனால் இவ்வெழுத்து தனியாக இருக்கும்போது பொருள் மாறாது. ஒருவேளை இடையில், நடுவில் அல்லது இறுதியில் வந்தால் நிச்சயம் பொருள் மாறுபடும். அவற்றில் சிலவற்றினை இங்கே காணலாம்.
1. பகை
2. சிகை
3. தங்கை
4. குகை
5. நகை
6. நம்பிக்கை
7. ஒத்திகை
8. சலங்கை
9. புன்னகை
10. புகை.
இதையும் படிக்கலாமே: ன் வரும் சொற்கள்