ன் வரும் சொற்கள் - ன் வருகின்ற சொற்கள் அதாவது ன் எங்கெல்லாம் வருகின்றதோ அந்த சொற்களில் சிலவற்றினை இங்கு பார்க்கலாம். பொதுவாகவே இந்த ன் அல்லது ம் என்கிற எழுத்துக்கள் சொற்களின் இறுதியில் வருகின்றன. உதாரணமாக நடந்தான், அமர்ந்தான் என சொல்லிக்கொண்டே போகலாம்.
1. நடந்தான்
2. உட்கார்ந்தான்
3. பேசினான்
4. ஓடினான்
5. ஆடினான்
6. அமர்ந்தான்
7. ஏமாந்தான்
மேற்கண்ட சொற்கள் அனைத்தும் ஒரு மனிதர் அல்லது அவர்கள் செய்யும் செயலை குறிப்பவை ஆகும். மறைமுகமாகவும் இத்தகைய சொற்கள் இறுதியில் அல்லது நடுவில் வரும்.
இதையும் படிக்கலாமே: ம் முடியும் சொற்கள்