Eb புகார் தொலைபேசி எண் 2024

Eb புகார் தொலைபேசி எண், மின்தடை புகார் எண் - தமிழ்நாடு மின்சார பகிர்மானம் மற்றும் மின் உற்பத்தி துறையில் நாம் அனைவரும் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றோம். இலவச 100 யூனிட் மின்சாரம், மின் கட்டணங்களில் மானியம், புதிதாக அப்ளை செய்பவர்களுக்கு 07 நாட்களில் மின்சாரம் என பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அவ்வப்போது கொடுத்து வருகின்றது. இது போக இலவச விவசாய மின் இணைப்பு என அடுக்குக்கொண்டே போகலாம்.

Eb புகார் தொலைபேசி எண்


மின் இணைப்பு இடமாற்றம், வணிக மின்சாரத்திலிருந்து வீட்டு மின் இணைப்பு அல்லது வீட்டு இணைப்பிலிருந்து வணிக மின் இணைப்பு மாற்றம், புதியதாக அப்ளை செய்பவர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இங்கு கீழே தரப்படும் எண்கள் புகார்கள், சந்தேகங்கள் என அனைவற்றிற்க்கும் பயன்படுத்தலாம்.

இதையும் பார்க்க: கிசான் கடன் அட்டை பெற தேவையான ஆவணங்கள்

1. 1912

2. 94987 94987

3. 1800 599 2912

4. 044 2855 0860

குறிப்பு

அந்தந்த ஏரியாக்களின் சப் ஸ்டேஷன் நம்பர் தெரிந்து கொள்ள Tandedco வெப்சைட்டில் சென்று எடுத்து கொள்ள முடியும். மேலும் அங்கேயே புகார் மற்றும் சந்தேங்கங்கள் கேட்கும் வசதி உள்ளது.

இதையும் பார்க்க: வீட்டு வரி கணக்கீடு