திண்டுக்கல் பூ மார்க்கெட் விலை நிலவரம் இன்று

திண்டுக்கல் பூ மார்க்கெட் விலை நிலவரம் இன்று - திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பூ மார்க்கெட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானவை. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் பூ மார்க்கெட் விலை நிலவரம் இன்று


இங்கே இரண்டு வருடங்களுக்கு முன்னர் மற்றும் ஆறு மாத இடைவெளியில் உள்ள பூ மார்கெட் விலை நிலவரங்களை காணலாம். இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பூக்கள் வெளியே சென்றாலும் இதே விலை இருப்பது உறுதியில்லை. மாறாக ஒவ்வொரு மார்க்கெட் சந்தைகளுக்கு ஏற்ப விலை மாறுபடும்.

இதையும் பார்க்க: இன்றைய காய்கறி விலை நிலவரம்

2022 அன்று

மல்லி - 500

முல்லை - 500

கனகாம்பரம் - 300

செவ்வந்தி - 100

சம்பங்கி - 50

கோழி கொண்டை - 50

செண்டு மல்லி - 25

ரோஸ் - 30.

16.11.2023 அன்று

மல்லி - 1400

கனகாம்பரம் - 800

முல்லை - 600

ரோஸ் - 140

வாடாமல்லி - 40

சம்பங்கி - 40

செவ்வந்தி - 100

செண்டு மல்லி - 80

கோழி கொண்டை - 70.

இதையும் பார்க்க: இன்றைய பூண்டு விலை நிலவரம்