தர்மபுரி உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

தர்மபுரி உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம் ( Dharmapuri ulavar santhai vilai nilavaram today ) - ஐந்திற்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளை கொண்டுள்ளது. இதில் பேமஸ் ஆன உழவர் சந்தை என்றால் அது பென்னாகரம் மட்டுமே. ஆனாலும் மற்ற உழவர் சந்தைகள் இதற்கு சளைத்தது கிடையாது.

கோயம்புத்தூரில் பொள்ளாச்சி, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம் என பல்வேறு பிரபலமான சந்தைகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் இதையும் சேர்த்து கொள்ளலாம்.

தர்மபுரி உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்


05.04. 2024 லிருந்து

தக்காளி - 25, 28

உருளைக்கிழங்கு - 35, 40

சின்ன வெங்காயம் - 28, 30

பெரிய வெங்காயம் - 25, 28

மிளகாய் - 33, 36

கத்தரிக்காய் - 14, 16

வெண்டைக்காய் - 25 , 27

பீர்க்கங்காய் - 28, 30

சுரைக்காய் - 08, 10

புடலங்காய் - 14, 16

பாகற்காய் - 31, 35

தேங்காய் - 38, 40

முள்ளங்கி - 10, 12

பீன்ஸ் - 75, 80

அவரைக்காய் - 33, 36.

குறிப்பு

இதில் இரண்டு விலைகள் குறிக்கப்பட்டிருக்கும். முதலில் உள்ள விலை குறைந்தபட்சம் என்றும் இரண்டாவதாக உள்ள விலை அதிகபட்ச விலை என்றும் எடுத்து கொள்ளவும். உதாரணமாக தக்காளி 25, 28 என கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது 25 குறைந்தபட்ச விலை மற்றும் 28 அதிகபட்ச விலை என்றும் எடுத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: பொள்ளாச்சி தேங்காய் விலை நிலவரம்