2சி பட்டா என்றால் என்ன

2சி பட்டா என்றால் என்ன - 2C பட்டா என்பது தொடர்ந்து ஒருவர் அரசாங்கத்தின் அதாவது வருவாய்துறையின் கீழே செயல்பட்டுவரும் மரங்களை பயன்படுத்துவது, அபகரிப்பது அல்லது குத்தகை எடுப்பது 2 சி பட்டா எனலாம். மேலும் அதில் என்னென்ன மரங்கள் அடங்கி இருக்கும் என்பதயும் காணலாம். மாங்காய், தென்னை, பலா மற்றும் புளிய மரம்.

2சி பட்டா என்றால் என்ன


இதனை ஒருவர் அனுபவித்து வந்தால் அவர் அதற்கு கட்டணம் அதாவது வரிகள் கட்ட வேண்டும். இதனை மர பட்டா மற்றும் தூசி பட்டா என்றும் கூட கூறலாம். அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை பசலி தொடக்கத்தில் வருவாய்துறையினரால் ஏலம் விடப்படும்.

பொதுவாக இந்த மரங்கள் சாலை ஓரத்தில் தான் காணப்படும். எப்போது அதிக மகசூல் மரங்கள் தருகிறதோ அப்போது ஏலம் விடுவார்கள்.

அரசாங்கமானது தனிப்பட்ட நபர் அல்லது தனியாருக்கு கூட இந்த மரங்களையோ குத்தகை விடலாம். ஆனால் அவர்கள் பராமரிக்க தவறினாலும் அல்லது வேறு எதாவது ஒரு காரணங்களும் கொடுத்த 2 சி பட்டாவை வாங்கி கொள்வர்.

பட்டா என்றால் என்ன 

சிட்டா என்றால் என்ன

Fb பேஜ்