-->
1 சென்ட் நிலம் விலை 2022

1 சென்ட் நிலம் விலை 2022

1 சென்ட் நிலம் விலை 2022 - தற்போதைய நடைமுறை வாழ்வில் நிலம்  அனைவருக்குமே தேவைப்படுகிறது. விவசாயம், வீடுகள், கடைகள் போன்றவைகளுக்காக நிலங்கள் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலும் வீடுகள் கட்டுவதற்கு அதிகளவில் மனைகள் தேவைப்படுகின்றது. அரசாங்கமும் இலவச மனைகள், வீடுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையும் கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இருந்தாலும் மக்கள்தொகை மற்றும் தனிக்குடும்பங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் காலி மனைகளை மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாகும். முழுவதுமாக கணக்கிட்டால் 436 சதுர அடி சேர்ந்தது ஒரு சென்ட் ஆகும். ஒவ்வொரு பகுதிக்கும் சென்ட் விலை முற்றிலும் மாறுபடும். அதிலும் கிராமப்புறங்கள் குறைந்த அளவிலும் நகர்ப்புறங்களில் அதிகளவிலும் மனைகள் விற்கப்படுகிறது.

1 சென்ட் நிலம் விலை 2022


ஒரு சதுர அடி விலை மற்றும் ஒரு சென்ட் என்ன விலை ( தோராயம் )

ஒரு சதுர அடி விலை தோராயமாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செல்கிறது. அப்படியென்றால் 1 சென்ட் நிலம் விலை 2, 17, 000 முதல் 2, 30, 000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

1 ஏக்கர் விலை ( தோராயம் )

1 ஏக்கர் நிலத்தின் விலை கிராமப்புறங்களில் DTCP ஒப்புதலோடு வாங்கினால் 15 லட்சம் முதல் 17 லட்சம் வரையும் நகர்ப்புறங்களில் CMDA ஒப்புதலோடு வாங்கினால் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையும் விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது.

குறிப்பு

மேற்குறிப்பிட்ட பணத்தொகைகள் சராசரி மட்டுமே. இது முற்றிலும் ஊருக்கு ஊர் வேறுபடும். சரியான தொகையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் Tnreginet வழிகாட்டு மதிப்பின் கீழ் செக் செய்யலாம்.

நிலத்தின் அரசு மதிப்பு