வெற்றி எதிர்ச்சொல்

வெற்றி எதிர்ச்சொல் - இந்த வார்த்தையை கேட்காத நபரும் அல்லது இந்த வார்த்தையை தேடி போகாத ஒருவரும் இவ்வுலகில் இருந்ததில்லை. அப்படி வெற்றி என்னும் சொல்லில் அந்தளவு பவர் உள்ளது இன்றைய உலகில். ஒருவர் ஒரு செயலை அல்லது வேலையை செய்யும்போது வரும் கஷ்டங்கள், இன்னல்கள் மற்றும் இதர பிரச்சனைகளையும் தாண்டி அவர் வெற்றி அடையும்போது மற்றதெல்லாம் கண்ணுக்கு புலப்படாது என்றே சொல்லலாம்.

வெற்றிகள் நிரந்தரமில்லை என்றாலும் அதனை பெறுவதற்கு பல பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வர வேண்டும். ஒரு மனிதன் வெற்றி பெற்றுவிட்டதை மற்றவர்களுக்கு தெரியுமாயின் அவர் இவ்வுலகில் போற்றப்படுகின்றார்.

வெற்றி எதிர்ச்சொல்


உதாரணங்கள்

1. நேற்றைய தேர்வில் நான் வெற்றி அடைந்துவிட்டேன்.

2. துணிந்தவனுக்கு எந்த செயலும் வாகையே ( வெற்றி ).

வெற்றி வேறு சொல்

1. வாகை

2. வெல்

வெற்றி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்

தோல்வி என்பது வெற்றிக்கு சரியான எதிர்ச்சொல்லாக இருக்கிறது. இந்த தோல்வியானது வெற்றிக்கு பக்கத்தில் உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் தோல்விக்கு அடுத்த நிலையை ஒருவர் அடையும்போது அவர் வெற்றி கொள்கிறார்.

உதாரணங்கள்

1. நான் நேற்றைய தேர்வில் தோல்வி கண்டேன்.

2. தோல்வியை கண்டு நான் ஒருபோதும் பயப்பட்டதில்லை.

நன்கொடை என்பதன் பொருள்