வீரப்பூர் திருவிழா 2025 தேதி ( veerapur thiruvila 2025 temple festival date ) - நமது Patta Chitta இணையத்தளத்தில் அனைத்து திருவிழாக்களின் பற்றிய தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றோம். விருப்பமுள்ள வாசகர்கள் அங்கு சென்று பார்வையிடலாம். திருச்சியில் வேடபரி என்னும் திருவிழாவினை காண லட்சக்கணக்கில் மக்கள் குவிகின்றனர். திருச்சியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மணப்பாறைக்கு அருகே வீரப்பூர் என்னும் ஊரில் அருள்மிகு கன்னிமாரம்மன், ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ மகாமுனி, தங்காள், பொன்னர், சங்கர், மாசி கருப்பண்ணசாமி மற்றும் அருக்காணியம்மன் என பல்வேறு தெய்வங்கள் இங்கு இருக்கிறது.
பிரதி வருடம் மாசி மாதத்தில் கிட்டத்தட்ட 10 நாட்கள் வீதம் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மக்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில் இருந்து வருவார்கள். இதில் முக்கிய திருவிழாக்களின் நாள் மற்றும் என்னென்ன விசேஷம் என்பதை பின்வருகின்ற பத்தியில் காணலாம்.
1. 27.02.2025 - கொடியேற்றம்
2. 04.03.2025 - தங்கள் திருவிழா
3. 05.03.2025 - படுகளம்
4. 26.03.2025 - வேடபுரி திருவிழா
குறிப்பு
18 ஆம் தேதியை முதல் திருவிழா என்றும் அதற்கு அடுத்த நாளில் வருகின்ற நாட்களை இரண்டாம், மூன்றாம் திருவிழா என கணக்கெடுத்து கொள்ளுங்கள்.
சற்று முன்னர்: கத்திரி வெயில் 2025