வைகாசி மாத காலண்டர் 2024

வைகாசி மாத காலண்டர் 2024 ( நல்ல நாட்கள் ) - எந்த ஒரு வேலையையும் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது எந்த வித காரியத்தினையும் செய்ய வேண்டுமென்றாலும் சரி அதற்கு நாம் காலண்டரை பார்ப்பதுண்டு. இதனால் நாம் முன்கூட்டியே தேதிகளை குறிக்கவும் நல்ல நேரம் நட்சத்திரம் மற்றும் இதர விஷயங்களை பார்க்க ஏதுவாக இருக்கிறது. முகூர்த்தம், திதிகள், வாஸ்து நாள் போன்றவைகளெல்லாம் முன்கூட்டியே பார்ப்பதால் நமக்கு உபயோகமாகிறது. வைகாசி மாதம் தமிழ் மாத அடிப்படையில் இரண்டாம் மாதமாகும்.

வைகாசி மாத காலண்டர் 2024


மேற்கண்ட காலண்டர் வைகாசி தமிழ் மாத காலண்டர் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளவை ஆகும். மே மாதம் 14 முதல் ஜூன் மாதம் 14 வரையும் வைகாசி தேதிகள் உள்ளது. மேலும் 32 நாட்கள் வரையும் மாதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: வைகாசி 2024 முகூர்த்த நாட்கள்

வைகாசி மாத நல்ல நாட்கள்

10 - பௌர்ணமி

15 - திருவோண விரதம்

17 - கரி நாள்

18 - கரி நாள்

22 - பிரதோஷம், மாத சிவராத்திரி

24 - அமாவாசை.

குறிப்பு

இடப்பக்கம் உள்ள எண்கள் வைகாசியில் உள்ள மாத நாட்களை குறிக்கும்.