உள்துறை அமைச்சர் பெயர் தமிழ்நாடு 2026

உள்துறை அமைச்சர் பெயர் தமிழ்நாடு 2026 - தமிழ்நாடு மாநிலம் பொறுத்தவரை உள்துறைக்கென அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் ஏதும் தனியாக கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைச்சருக்கும் கீழ் ஏகப்பட்ட துறைகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் கீழ் உள்துறை செயல்படுகிறது. ஆனால் இதற்கென்ற தனி அமைச்சமாக தமிழ்நாடு மாநிலத்தில் இல்லை.

உள்துறை அமைச்சர் பெயர் தமிழ்நாடு 2026


இந்தியாவின் மத்தியில் தான் உள்துறை செயல்படுகிறது. இதற்கு ஒரே அமைச்சர் தான் செயல்படுவார். மேலும் இது மத்திய மாநில அரசுகளுக்கும் பொருந்தும். இதனை ஆங்கிலத்தில் Home Minister என்றழைக்கலாம். உள்நாட்டு விவரங்கள் மற்றும் உள்நாட்டு கொள்கையை கவனிப்பது இதன் நோக்கமாகும். முக்கியமாக சொன்னால் உள்நாட்டு பாதுகாப்பு செயல்களை நிறைவேற்றுவது தான். முதன் முதலில் 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு தான் இது தொடங்கப்பட்டது.

நீர்வளத்துறை அமைச்சர் தமிழ்நாடு 2026

பணிகள்

1. உள்நாட்டு விவரங்கள்

2. சட்ட ஒழுங்குமுறை

3. சமூக ஒற்றுமை

4. மனித உரிமை

5. இயற்கை பேரிடர் சரிசெய்தல்.

இந்தியாவின் உள்துறை அமைச்சர் பெயர் யார் 2026

தற்போதைய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் பெயர் மாண்புமிகு திரு. அமித்ஷா அவர்கள். இவர் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்திய நாட்டின் பிரதமரின் அடுத்த நிலையில் இவர் உள்ளார். மேலும் இவரே இதற்கு தலைவர் ஆவார். இதற்காக இணை அமைச்சர் மற்றும் இந்திய குடியியல் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். உள்துறை அமைச்சரை குடியரசு தலைவர் அவர்கள் தான் நியமனம் செய்கிறார். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார் என்றால் மாண்புமிகு. திரு. சர்தார் வல்லபாய் அவர்கள்.

தமிழக நிதி ஆணையத்தின் தலைவர் 2026