துவிதியை திதி 2024

துவிதியை திதி 2024 நாட்கள் ஏப்ரல் தேய்பிறை வளர்பிறை ( thuvithiyai tithi in tamil 2023 )- துவிதியை திதி இரண்டாம் இடத்தில் வருகின்ற திதியாகும். பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு பிறகு இரண்டாம் நாட்களில் வருகின்றது. இதில் வளர்பிறை துவிதியை 12 முதல் 24 பாகை வரையும் சூரியனில் இருந்து சந்திரனின் இடைப்பட்ட தூரத்தையும், தேய்பிறை துவிதியை 192 முதல் 204 பாகை வரையும் சூரியனில் இருந்து சந்திரனின் இடைப்பட்ட தூரத்தையும் கொண்டு இருக்கிறது.

துவிதியை திதி 2024


துவிதியை திதி தேவதை

அதி தேவதை - பிரமன் ( அதிபதி )

வளர்பிறை - வாசுதேவன்

தேய்பிறை - வாயுபகவான்

துவிதியை திதியில் பிறந்தால்

துதிதியை பிறந்த திதியாக கொண்வர்கள் எந்த வேலை செய்தாலும் இரட்டைப்படையாகவே செய்யலாம். தனியாக நின்று செய்யாமல் கூட்டணி மூலம் எந்த ஒரு செயலையும் செய்யலாம். சண்டை சச்சரவு மற்றும் வாக்குவாதங்கள் அடிக்கடி ஏற்படும். இதனால் மனதளவில் சில சங்கடங்கள் ஏற்படும். அதனால் சற்று நிதானமாக செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அமாவாசை அன்று செய்ய வேண்டும்

துவிதியன்று என்ன செய்யலாம் ( அனைவருக்கும் )

1. புதிய ஆடை வாங்கலாம்.

2. தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம்.

3. திருமணம் செய்யலாம்.

4. யாத்திரை போகலாம்.

5. வீடு கட்டுதல்.

6. பத்திரப்பதிவு செய்தல்.

துதியை ஏப்ரல் 2023 நாள்

துதியானது ஏப்ரல் மாதம் 21 ஆம் நாளில் அதாவது சித்திரை 08 ஆம் தேதியில் வருகிறது.

கரி நாட்கள் 2024