தமிழ்நாடு அமைச்சர் பட்டியல் 2026 Pdf

தமிழ்நாடு அமைச்சர் பட்டியல் 2026 Pdf download ( Tamil nadu Minister list 2026 in tamil pdf ) - இதனை ஆங்கிலத்தில் Tamilnadu Cabinet Ministers or Tamilnadu Council Minister என்றழைப்பார்கள். மேலும் இதனை அமைச்சரவை என்றும் கூறலாம். அரசு நிர்வாகத்தினை செயல்படுத்தக்கூடிய செயலாளர்கள் என்று பொருள். என்னதான் ஒரு மாநிலத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அமைச்சகம் தேவை என்பதால் இதனை உருவாக்கும் சூழல் உருவாகியது. அதாவது சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். அப்போது தான் ஒருவர் அமைச்சர் ஆகுவதற்கு தகுதி உடையவர் ஆவர். இந்த எண்ணிக்கை பின்னாளில் ஏறலாம் அல்லது இறங்கலாம்.

தமிழ்நாடு அமைச்சர்கள் பட்டியல் 2026 ( 1 முதல் 10 வரை )

தமிழ்நாடு அமைச்சர் பட்டியல் 2026 Pdf

சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு தலைவரை உருவாக்குவர். அவரே அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர் ஆவார். இவர்களில் யார் அதிகளவில் பெரும்பான்மை, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் அமைச்சராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களை ஆளுநர் அவர்கள் தான் நியமனம் செய்கிறார்.

தமிழ்நாட்டின் அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளும் பட்டியலிடுக ( 11 முதல் 24 வரை )


தற்போது வரையும் 43 இலக்காக்கள் ( துறைகள் ) தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் அதற்கு 35 அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு சில முக்கியமான அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று துறைகளை கொடுத்து செயல்பட சொல்வார்கள். உதாரணமாக தமிழ்நாட்டின் முதன்மை அமைச்சரான மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இந்திய ஆட்சி பணி, உள்துறை, காவல் பணி, பொதுப்பணி மற்றும் வனப்பணி என பல்வேறு துறைகளில் செயல்படுகிறார்.

தமிழ்நாடு மினிஸ்டர் லிஸ்ட் தமிழ் ( 25 முதல் 35 வரை )


இந்த அமைச்சரவை கூட்டமானது வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நடக்கலாம். அவ்வப்போது அமைச்சர்களை மற்றொரு துறைகளில் செயல்பட சொல்ல முடியும். ஏற்கனவே தமிழ்நாட்டில் முப்பத்தி நான்கு இருந்த அமைச்சர்களை தற்போது 35 என மாற்றி உள்ளனர். இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம்.

தமிழக நிதி ஆணையத்தின் தலைவர் 2026