தாம்பரம் மாநகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம் ( Tambaram municipality property tax receipt download ) - செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் முக்கியமான நகராட்சி இந்த தாம்பரமாகும். இந்த தாம்பரத்தில் மட்டுமே மொத்தமாக 70 வார்டுகள் உள்ளன. இதனை ஒரு குறிப்பிட்ட வார்டுகளாக மாற்ற ஐந்து மண்டலங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 80 சதுர கிலோ மீட்டர் மேலே தாம்பரம் மாநகராட்சி நீண்டுள்ளது.
இதற்கு தனியே போர்டல் இருந்தாலும் மற்ற நகரங்களில் உள்ள மக்கள் வரி கட்டுவது போல் Tnurbanepay வெப்சைட்டில் தான் வரி கட்ட வேண்டும். எவ்வளவு வரி என்பதனை தெரிந்து Assessment நம்பர் யை மேற்காணும் வெப்சைட் இல் property tax இல் என்டர் செய்தால் எவ்வளவு என்று தெரிந்து விடும்.
Home - Patta Chitta