று வில் முடியும் சொற்கள்

று வில் முடியும் சொற்கள் இரண்டு எழுத்து - நமது பட்டா சிட்டா கோ இன் இல் தமிழ் சொற்கள் மற்றும் அதன் விளக்கங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த று என்கிற எழுத்தில் முடியும் இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை நாம் பார்க்கலாம்.

று வில் முடியும் சொற்கள்


1. ஆறு ( எண் )

2. கன்று ( பசு )

3. புகற்று ( புகழ்தல் )

4. காற்று ( ஐம்பூதங்களில் ஒன்று )

5. கற்று ( படித்தல் )

6. வேறு ( வேறுபாடு )

7. வெறு ( வெறுத்தல் )

இந்த று என்கிற எழுத்து ற, றா, றி, று என்பதில் தோன்றுகின்றது. இதில் பெரும்பாலும் சொற்களின் நடுவில் தான் அதிக வார்த்தைகள் வரும். மேற்கண்ட சொற்கள் மட்டும் தான் உள்ளன என நினைத்து கொள்ள வேண்டாம். இதற்கும் மேற்பட்ட ஏகப்பட்ட சொற்கள் உள்ளன.

இதையும் படிக்கலாமே: மயங்கொலிச் சொற்கள்