புகைப்பட வாக்காளர் பட்டியல் 2024

புகைப்பட வாக்காளர் பட்டியல் 2024 ( www.election.tn.gov.in voters list 2024 ) - சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பது ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும். இதற்காகவே இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மேலும் இதற்கென்று தேர்தல் ஆணையர் அவர்கள் செயல்படுகிறார். இவரின் கீழ் ஏகப்பட்ட அலுவலர்கள் செயல்படுகிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை தேர்தல் செயல்பாடுகள் மற்றும் இதர செயல்களை செய்வது இவர்களது பணியாகும்.

புகைப்பட வாக்காளர் பட்டியல் 2024


இதற்கு முன்னர் சாதாரண வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பட்டியல்கள் இருந்தன. நாளடைவில் அது புகைப்படமாக மாறியது. உதாரணமாக தற்போது ஆதார் அட்டையில் வழங்கப்படுகின்ற அட்டை போல் இந்த வாக்காளர் அட்டையும் உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி

இந்த பட்டியலை சரிபார்க்க அல்லது தேட தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்ற்கு சென்று அங்கு லாகின் செய்யவும். ஒருவேளை லாகின் செய்யவில்லை என்றால் பதிவு செய்த பின்னர் தான் லாகின் போக முடியும்.

அப்படி சென்றவுடன் உங்கள் மாநிலம், மாவட்டம், வட்டம், சட்டமன்றத்தினை தேர்வு செய்தால் நீங்கள் வழக்கம்போல் வாக்களிக்கும் இடத்தின் முகவரி இருக்கும். அதனை தேர்வு செய்தால் உங்கள் வார்டுக்கான லிஸ்ட்களை பார்க்கலாம்.

வாக்காளர் பட்டியல் pdf