பெருமை எதிர்ச்சொல்

பெருமை எதிர்ச்சொல் - தலைநிமிர்ந்து நடக்கும் செயலை செய்தவர் அல்லது பெயரளவில் உயர்ந்தவர், போற்றும்படி இருப்பவர், சந்தோஷம், மிக்க மகிழ்ச்சி அல்லது கர்வம் நிறைந்த மகிழ்ச்சி போன்றவைகள் பெருமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். பெருமை என்னும் சொல் அறிவில் சார்ந்த துறைகள் எதுவாகவும் அல்லது சேவையில் அல்லது ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபட்டு அதற்குண்டான மரியாதையை பெற்றுக்கொள்வதாகும்.

பெருமை எதிர்சொல்


எடுத்துக்காட்டு

1. நான் நினைத்ததை விட நீங்கள் மிகப்பெரிய நபராக இந்த சமுதாயத்தில் உள்ளீர்கள். இதனால் உங்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

2. ஊர் பெருமைப்படுகின்ற மாதிரி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.

பெருமை எதிர்சொல் இன் தமிழ்

இந்த வார்த்தைக்கு எதிர் சொல்லாக சிறுமை உள்ளது. இது பெரும்பாலும் தன்மையை பற்றி கூறும். அதேபோல் சிறுமை வேறு சொல் என்னவென்றால் சிறிய மனப்பான்மை, துன்பம், குறுகுதல், எளிமை போன்றவைகள் உள்ளன. ஆனால் இதில் சிறுமை என்பதன் பொருள் துன்பம் மட்டுமே ஆகும் என்பதனை பயனாளர்கள் புரிந்து கொள்தல் மிக அவசியமே.

எடுத்துக்காட்டு

1. செய்யும் வேலையை எளிமை ( சிறுமை ) யாகவும் மற்றவர்களுக்கு புரியும்படியும் இருந்தால் நல்லது.

2. ஒருவர் துன்பம் படும்போது தான் வாழக்கையை நினைத்து பார்த்து தொடங்குகிறார்கள்.

3. சிறிய மனப்பான்மை ( குறுகிய ) கொண்ட பண்புகள் இருந்தாலே அவர் மிகச்சிறந்த மனிதர் ஆவதற்கு எந்த வித வாய்ப்புகளும் இருக்காது.

நன்மை எதிர்ச்சொல்