மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெயர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெயர் ( mayiladuthurai district collector name ) - நாகப்பட்டினத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை என ஆனது. இது 07 ஏப்ரல் 2020 அன்று உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை 09 லட்சத்திற்கும் மேலாக இருக்கிறது. இதன் பரப்பளவு மட்டும் 1172 சதுர கிலோ மீட்டர் ஆகும். தற்போதைய மயிலாடுதுறையின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் வகிப்பவர் திரு. மகாபாரதி இந்திய ஆட்சி பணி உள்ளார். காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் திரு. என். எஸ். நிஷா இந்திய காவல் பணி உள்ளார். இதன் வாகன பதிவு எண் TN 82 ஆகும்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெயர்


மயிலாடுதுறை கோட்டங்கள்

1. மயிலாடுதுறை

2. சீர்காழி.

மயிலாடுதுறை தாலுகாக்கள்

1. மயிலாடுதுறை

2. சீர்காழி

3. குத்தாலம்

4. தரங்கம்பாடி.

இதையும் பார்க்க: Patta Chitta

நகராட்சிகள்

1. சீர்காழி

2. மயிலாடுதுறை.

பேரூராட்சிகள்

1. குத்தாலம்

2. தரங்கம்பாடி

3. மணல்மேடு

4. வைத்தீஸ்வரர் கோவில்.

இது தவிர ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மக்களவை தொகுதி மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.

Mayiladuthurai.nic.in.