பான் கார்டு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்

பான் கார்டு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள் - பான் கார்டு என்பது தனிப்பட்ட மனிதர் தான் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவது ஆகும். இதன் பயன்களாக பார்த்தால் ஒரு பயனாளி லோன் வாங்குவதற்கும், ஒரு கம்பெனியில் வேலை செய்வதற்கும், வங்கி கணக்கை லிங்க் செய்வதற்கும், ஆதார் இணைப்பதற்க்கும் இத்தகைய பான் கார்டு பயன்படுகிறது.

பான் கார்டு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்


இதற்காக நீங்கள் கொடுக்கும் ஆவணங்களாக ஆதார் கார்டு மட்டுமே போதுமானதாக இருக்கும். முன்னர் எல்லாம் முகவரிக்கான ப்ரூப் ஏதாவது கொடுத்து பிறகு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொடுக்கபட்டு இருக்க வேண்டும். ஆனால் இப்போது அது தேவை இல்லை. ஒரே ஒரு ஆதார் கார்டு உள்ள 12 இலக்க எண்கள் மட்டுமே இருந்தால் போதுமானது.

1. பயனாளிகள் நேரடியாக Incometax.gov.in செல்லவும் 

2. அதில் பதினோராவது option E Pan யை செலக்ட் செய்யவும் 


3. பிறகு கெட் நியூ பான் என்பதையும் உங்கள் ஆதார் எண் மற்றும் otp யை இடவும் 


4. உங்கள் ஆதார் போட்டோ அட்ரஸ் எல்லாம் அதிலேயே வந்து விடும். கடைசியாக அப்டேட் கொடுத்தால் உங்கள் பான் கார்ட் எண் வந்து விடும்.

5. அப்படி வந்த உடன் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

6.உங்களுக்கு பான் அட்டை தான் வேண்டுமென்றால் NSDL வெப் போர்டல் சென்று ரூபாய் 50 கட்டணம் செலுத்தினால் 15 நாட்களுக்குள் உங்கள் பான் அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

குறிப்பு 

உங்கள் பான் கார்ட் அப்ப்ளிகேஷன் எந்த நிலையில் உள்ளதை செக் ஸ்டேட்டஸ் என்பதை தேர்வு செய்யவும். அப்படி ஸ்டேட்டஸ் approval ஆகி விட்டால் அங்கேயே டவுன்லோட் என்று இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்தால் ஆதார் அட்டை போன்றே முழு பேப்பர் வடிவத்தில் இருக்கும். அதனை நீங்கள் பிரிண்ட் எடுத்து அட்டை போன்றும் வைத்து கொள்ளலாம்.

ஆதார் முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்