ப வரிசை மூன்றெழுத்து சொற்கள் - தமிழில் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்த வகையில் நாம் இன்றைக்கு காணவிருக்கிறது ப வரிசையில் உள்ள சொற்கள் ஆகும். ஒரு எழுத்தில் உள்ள சொல் முதல் பத்து எழுத்தில் உள்ள வார்த்தைகள் வரையும் ஒவ்வொரு வரிசையையும் நாம் எழுத முடியும். அதாவது க முதல் ன இடையிலான எழுத்துக்களில் தோன்றும் சொற்களை நாம் எழுத முடியும்.
ப வில் தொடங்கும் சொற்கள்
1. பந்து ( ப__து )
2. படகு
3. படர்
4. பணம்
5. பலம்
6. பழம்
7. பலன்
8. பட்டு
9. பயிர்
10. பகல்
11. பச்சை
12. பழமை
குறிப்பு
முதல் எண்ணில் உள்ள வார்த்தை பந்து ஆகும். ப வில் தொடங்கி து வில் முடியும் சொற்கள் ஆக இது உள்ளது.
சற்று முன்னர்: உயிரளபெடை எத்தனை வகைப்படும்