ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் 2024 பெயர்

ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் 2024 பெயர் - கிராமங்களுக்கு ஒட்டுமொத்தமாக கிராம  செயல்படுகிறது. ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பல கிராம ஊராட்சிகள் மட்டும் கிராம ஊராட்சிகள் கீழ் சில சிற்றூர்கள் என உள்ளாட்சி அமைப்புகள் அமைந்துள்ளன. சிறிய சிறிய சிற்றூர்கள் கூட எல்லா அரசாங்க வசதியை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கிராம ஊராட்சிகள் ஆகும்.

ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் 2024 பெயர்


கிராம ஊராட்சி 500 முதல் 1500 மக்கள் தொகையை கொண்டிருக்கும். இதில் அதிகபட்சமாக வாக்காளர்கள் 500 பேர் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக இதனை நிர்வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வீதம் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்துஎடுக்கப்படுகிறார்.

இதையும் பார்க்க: கிராம ஊராட்சி எண்ணிக்கை

Egramswaraj வெப்சைட் மூலம் நாம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அவர்களின் பணி விவரங்களை அனைத்தும் இதில் தெரிந்து கொள்ள முடியும்.

1. இதற்கு நீங்கள் egramswaraj.gov.in என்ற வெப்சைட்ற்கு சென்று பஞ்சாயத்து ப்ரொபைல் என்பதனை சூஸ் செய்ய வேண்டும்.


2. இரண்டாதவாக பஞ்சாயத்து ப்ரொபைல் டீடெயில்ஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


3. இறுதியாக உங்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், ஜில்லா, கிராம பஞ்சாயத்து சூஸ் செய்தால் உங்கள் கிராம மன்ற தலைவர் மற்றும் அவரின் கீழ் பணிபுரியும் மற்ற பணியாளர்களின் பெயர்கள், முகவரி, போன் நம்பர் மற்றும் எந்த வார்டு என்பதனை காட்டும்.


குறிப்பு

மேற்கண்ட வெப்சைட் மூலம் உங்கள் ஊருக்கு என்னென்ன  வந்திருக்கிறது மற்றும் எத்தனை செயல்படுத்தி உள்ளனர் என்ற விவரங்களும் வரவு செலவு கணக்கின் விவரங்கள் அனைத்தும் அதில் தோன்றும்.

இதையும் பார்க்க: ஊராட்சி மணி