கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் - இந்த மாவட்டத்தினை ஆங்கில குறியீடு KR ஆகும். தருமபுரி மாவட்டத்தினை பிரித்து தனி மாவட்டமாக 09 பிப்ரவரி 2009 அன்று அறிவித்தார்கள். தமிழ்நாட்டின் முப்பதாவது மாவட்டமாக இது உள்ளது. 5143 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினை இது கொண்டிருக்கின்றது. தற்போது இம்மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் திருமதி. கே. எம். சரயு மற்றும் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் திரு. சரோஜ்குமார் உள்ளார். இதன் வாகன பதிவு எண் TN 24 மற்றும் TN 70 ஆகும்.

இதையும் பார்க்க: PattaChitta

கிருஷ்ணகிரி மாவட்டம்


வருவாய் கோட்டங்கள்

1. ஓசூர்

2. கிருஷ்ணகிரி

தாலுகாக்கள்

1. அஞ்செட்டி

2. சூளகிரி

3. தேன்கனிக்கோட்டை

4. பர்கூர்

5. கிருஷ்ணகிரி

6. ஓசூர்

7. போச்சம்பள்ளி

8. ஊத்தங்கரை.

இதே போன்று பேரூராட்சிகள் ஆறும், ஊராட்சி ஒன்றியங்கள் பத்தும், சட்டமன்ற தொகுதிகள் ஆறும், மக்களவை, நகராட்சி மற்றும் மாநகராட்சி தலா ஒன்று உள்ளது. மேலும் வருவாய் கிராமங்கள் 636, ஊராட்சிகள் 333 மற்றும் 29 உள் வட்டங்கள் உள்ளது.

Krishnagiri.nic.in.