நாளை மின்தடை பகுதிகள் 2024

நாளை மின்தடை பகுதிகள் 2024 மே - மின்தடை என்பது ஒரு மாதத்தில் ஒன்று முதல் இருமுறை துண்டிப்பு செய்வார்கள் என நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். பொதுவாகவே மாதத்திற்கு ஒருமுறை என மின்தடை செய்வது வழக்கமாகிவிட்டது.

நாளை மின்தடை பகுதிகள்


இது அனைத்து மாவட்டதிற்க்குமே பொருந்தும். நிலுவையில் உள்ள வேலைகள், புதிய மின் கம்பம், பழைய மின் கம்பம் எடுக்க என பல்வேறு வேலைகளை அன்றைய தினம் முழுவதுமே எடுத்து கொள்வதால் இதனை மேற்கொள்கின்றனர். 

இதனை நாம் காண எளிமையாக முறையில் மின்சார பகிர்மான கழகம் புதிய வெப்சைட் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அது Tangedco.org ஆகும். அதில் அனைத்து மாவட்டங்கள் அல்லது பகுதிகளை தேர்வு செய்தாலே மாதம் முழுவதுமுள்ள பகுதிகளில் எங்கெங்கு மின்தடைகள் இருக்கிறது என பார்க்க முடியும்.

மேலும் நமது பட்டா சிட்டா கோ இன் இல் மின்தடை எந்தெந்த பகுதிகளுக்கு எப்போது என தனித்தனி பதிவிட்டு வருகிறது. அதனையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Home - Patta Chitta