மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி

மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி - மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்க படும். வாரத்தில் இரண்டாம் நாள் திங்கள் கிழமைகளில் நாம் மனுக்களை கொடுக்கலாம். மாவட்ட கலெக்டர் கீழ் துணை ஆட்சியர், DRO, RDO, கிராம நிர்வாக அலுவலர், Revenue Inspector மற்றும் வட்டாச்சியர் போன்றோர் செயல்படுவர்.

மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி


மனுதாரர் நேரில் சென்று உங்கள் கடிதங்களை கொடுக்கலாம். இதனை பார்த்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அந்த மனுக்களையும் அதன் பணிகளையும் முடிக்குமாறு உத்தரவு இடுவார். நகராட்சியில் மற்றும் மாநகராட்சியில் உள்ள மக்கள் நேரில் சென்றும் கிராம புறங்களில் அல்லது அலுவலகத்திற்கு செல்ல முடியாத மக்கள் ஆன்லைன் மூலமாகவும் மனுக்களை கொடுக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க Gdp.tn.gov.in சென்று பெட்டின் கொடுக்கலாம். மனு கொடுப்பவர் விவரங்கள் மற்றும் என்ன பெட்டிஷன் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் உடனடியாக உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த பெட்டிஷன்கள் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். ஒருவர் எத்தனை பெட்டிசன் வேண்டுமானாலும் கொடுக்கலாம். உதாரணமாக வேலை வேண்டி, ஊர்பகுதிகளில் நூலகம் திறக்க சொல்லி என பல்வேறு சேவைகளை நாம் தெரிவிக்கலாம்.

கிளைம் செய்வது எப்படி