-->
குழந்தை விடுகதைகள் with Answer

குழந்தை விடுகதைகள் with Answer

குழந்தை விடுகதைகள் with Answer - குழந்தைகள் என்றாலே சுட்டி தான். சிறு வயதில் நாம் சொல்லி தரும் அனைத்தும் தான் அவனை உயர்த்தும் என்பர். அது மட்டுமில்லாமல் விடுகதைகள் மற்றும் புதிர்கள் நாம் கேட்டு கொண்டே இருந்தால் குழந்தையும் யோசிப்பார்கள். அவ்வாறு செய்யும் குழந்தை நமக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தை விடுகதைகள் with Answer


உதாரணமாக பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் என்று விடுகதை உள்ளது. குழந்தையும் சற்று யோசிப்பான். நாம் கூறும் பதில் என்னவென்று திகைப்பான். அதற்கான விடை வெண்டைக்காய் என்றதும் யோசிப்பான். நாம் வெண்டைக்காயை எடுத்து மேலே உள்ள பகுதி பச்சை பெட்டி என்பர். உள்ளே உள்ளது வெள்ளை முத்துக்கள் என்று சொல்ல வேண்டும்.

இது போல வினாக்கள் நம் இளையதளத்தில் இலவசமாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

லிங்க் 

தமிழ் நகைச்சுவை விடுகதை 

விடுகதைகள் தமிழ் வேண்டும்

Fb Page