குடும்ப அட்டை வகைகள், தமிழ்நாடு ரேஷன் கார்டு வகைகள்

குடும்ப அட்டை வகைகள் மாற்றம், தமிழ்நாடு ரேஷன் கார்டு வகைகள் - மொத்தமாக ஐந்து வகையான அட்டையை உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால் சில விதிவிலக்கு உண்டு.

குடும்ப அட்டை வகைகள்


தமிழ்நாடு ரேஷன் கார்டு வகைகள்

1. PHH - முன்னுரிமை குடும்ப அட்டை ( 77 லட்சம் தோராயமாக )

2. PHH ( AAY ) - முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்னை யோஜனா ( 18 லட்சம் தோராயமாக )

3. NPHH - முன்னுரிமை இல்லாத அட்டை ( 90 லட்சம் தோராயமாக )

4. NPHH ( S ) - முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை ( சர்க்கரை அட்டை ) ( 10 லட்சம் தோராயமாக )

5. NPHH ( NC ) - முகவரிக்காக மட்டும் பயன்படுத்துவோர்.

இதையும் பார்க்க: Tnpds பெயர் நீக்கம்

இதில் பெருமளவில் NPHH அட்டையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் AAY க்கு தான் அதிகளவில் சலுகைகள் அரசாங்கம் தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கும். NPHH ( NC ) தவிர மற்ற அட்டைகளுக்கு பொருட்கள் எல்லாம் கிடைக்கும்.

Tnpds