காலமுறை ஊதியம் என்றால் என்ன

காலமுறை ஊதியம் என்றால் என்ன - இதனை ஆங்கிலத்தில் Scale of pay என்றும் அழைக்கலாம். ஊதியம் என்பது மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் அல்லது பணமாக வரும். இந்த ஊதியமானது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வருகின்றன. இது சம்பளம் மட்டுமல்லாமல் கூடவே பஞ்சப்படி, அகவிலைப்படி, அடிப்படை சம்பள உயர்வு போன்றவைகள் எல்லாம் சேர்த்து தான் அரசாங்க ஊழியர்களுக்கு வந்து சேர்கின்றன. ஆனால் இது காலமுறை ஊதியத்தில் இருக்கின்ற ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடிய ஒன்று.

காலமுறை ஊதியமானது அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு வருவதில்லை. இதனை எப்படி கணக்கிடுவது என்று கீழே உள்ள எடுத்துக்காட்டு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

காலமுறை ஊதியம் என்றால் என்ன


எடுத்துக்காட்டு

1. உங்கள் அடிப்படை சம்பளம் ரூபாய் 10, 000 என்று வைத்து கொள்வோம். வருட சம்பள உயர்வு 500 என்றால் 20 வது வருடத்தில் வருகின்ற சம்பளம் ரூபாய் 22, 000 ஆகும். அதாவது இதனை வருடாந்திர சம்பள உயர்வு எனலாம். மேலே கூறியுள்ளதை Scale of pay முறையில் எழுதினால் 10, 000 - 500 - 22, 000 என்று தான் வரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2023