காற்று வேறு பெயர்கள்

காற்று வேறு பெயர்கள் - நாம் வாழ்வதற்கு கட்டாயமாக எப்படி நிலம், நீர், ஆகாயம் மற்றும் நெருப்பு தேவையோ அதேபோல் தான் இந்த காற்றும் தேவைப்படுகின்றது. காற்று இருந்தால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ முடியும். தற்போது அதிகப்படியான வாகனங்கள், தொழிற்சாலைகளில் வருகின்ற கார்பன் மோனாக்சைடு காற்றின் சுத்தத்தன்மையினை குறைக்கின்றது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்றானது 50 சதவீதம் சுத்தமில்லாததாக இருக்கின்றது.

காற்று வேறு பெயர்கள்


புவிக்கோளத்தை சுற்றியுள்ள வாயுக்களே காற்று ஆகும். இதில் அதிகமாக நைட்ரஜன், ஆக்ஸிஜென் உள்ளது. காற்றின் பெயர்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஏனெனில் திசைகளுக்கென வேறு பெயர் மற்றும் கிலோ மீட்டருக்கு என தனித்தனி பெயர்களும் இதற்கு உண்டு.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: உத்தரவு தமிழ் சொல்

காற்று தூய தமிழ் பெயர்கள் வார்த்தை

1. வளி

2. கொண்டல்

3. வாடை

4. மேலை

5. தென்றல்.

இதையும் படியுங்க: தொடக்கம் வேறு சொல்