-->
இலவச வீட்டுமனை பட்டா அரசாணை | இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2021 PDF

இலவச வீட்டுமனை பட்டா அரசாணை | இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2021 PDF

இலவச வீட்டுமனை பட்டா அரசாணை 2021 விண்ணப்பம், இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2021 PDF விண்ணப்ப படிவம் திட்டம் பிரதமரின் - இலவச  அரசாங்கம் எப்பொழுதும் வழங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மற்றும் வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீடு தருவார்கள்.

உங்களுக்கு அந்த அரசாணையை பெற வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள்.

இலவச வீட்டு மனை பெறுவது எப்படி 

அதற்காக நாம் அரசாங்கத்திடம் மனு ஒன்றை எழுதி தர வேண்டும். நீங்கள் உங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற தலைவரை அணுகி கோரிக்கையை எழுப்புங்கள். அதற்காக நீங்கள் கொஞ்சம் இல்லை நிறைய வழிமுறைகளை கையாள வேண்டும். செக் இலவச வீட்டு மனை பெறுவது எப்படி 

இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2021

இலவச வீடுகளுக்கு நாம் சற்று போராடி தான் வங்கியாக வேண்டும். அதற்காக நாம் நிறைய பேரை சந்தித்தல், பணம் கொடுத்தல் போன்ற வேலைகளை சந்தித்தே ஆக வேண்டும். கீழே நாங்கள் விண்ணப்பம் தருகிறோம். ஆனால் அது ஒவ்வொரு மாவட்டத்திற்கு வேறுபடும். நாங்கள் கொடுப்பது வெறும் சாம்பிள் தான் என்று நீங்கள் மனதில் நினைவில் கொள்ள வேண்டும்.


இலவச வீட்டுமனை பட்டா அரசாணை


அரசாணையை நீங்கள் official websiteil காணலாம். அதற்கான லிங்க் கீழே இவ் இணையதளத்தில் நாங்கள் கொடுத்துள்ளோம். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதில் 2006 முதல் 2010 க்கான அரசாணை லிஸ்ட் உள்ளது.

link - cms.tn.gov.in

Patta Chitta 

Tnreginet 

Tnedistrict