ல் முடியும் இரண்டு எழுத்து சொற்கள்

ல் முடியும் இரண்டு எழுத்து சொற்கள் - தமிழில் மெய் எழுத்துக்களில் ஒன்றான ல் என்கிற எழுத்தில் என்னென்ன வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன என பார்ப்போம். தமிழில் இருபத்தியாறாவது எழுத்தினை சேர்ந்தது இந்த ல் எழுத்து. மேலும் இது இடையின மெய் வகையினை சேர்ந்தது ஆகும். இதில் இங்கே இரண்டு எழுத்து சொற்கள், மூன்று மற்றும் ஐந்து எழுத்து சொற்களின் எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் பொருள்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ல் முடியும் இரண்டு எழுத்து சொற்கள்


இரண்டு எழுத்து சொற்கள் பொருள்

1. பல் - சாப்பிடுவதற்கு தேவைப்படுகின்ற ஒன்று

2. சொல் - பேசும் மொழி அல்லது வார்த்தை

3. மேல் - மேலே 

4. நில் - நிற்பது

5. கால் - கால் நிற்க பயன்படுகிறது 

6. இல் -இல்லம்

7. கல் - பாறை

8. வில் - அம்பு

ல் முடியும் மூன்று எழுத்து சொற்கள்

1. முயல் - விலங்கு

2. அணில் - விலங்கு

3. விரல் - கைவிரல்

4. கடல் - நீர்

ல் முடியும் 5 எழுத்து சொற்கள்

1. சுத்தியல் - உடைக்கும் கருவி

2. அலைச்சல் - சிரமம்

3. விளைச்சல் - பயிர்.

புகழ் எதிர்ச்சொல்